Talk:Vivek (lyricist)

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

மிக்க நன்றி கவிதை[edit]

கவிஞர் விவேக் அவர்கள் எழுதிய கவி நன்றி மிக்க நன்றி கவிதை பற்றி என் எண்ணம் தினமும் மேலெழுந்து கொண்டே இருக்கும். இந்த கவிதை ஒருதலைக் காதல் தோல்வியின் முடிவின் ஏக்கத்தில் ஒரு ஆணால் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.. Rifan.PMM (talk) 21:36, 5 November 2016 (UTC)[reply]