User:இளம் தமிழர் அதிகாரம்

From Wikipedia, the free encyclopedia

இளம் தமிழர் அதிகாரம்

மக்களின் உரிமைகளுக்கான ஒரு போராட்டம்... நீதி வெல்ல ஒரு போர்...

ஜல்லிக்கட்டு போரில் துவங்கி தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை களை எடுக்க உருவாக்கப்பட்டது இளம் தமிழர் அதிகாரம்...

|நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாக்கிற்கு இனங்க எவர் மக்களுக்கு தீங்கு விளையும் நோக்கோடு செயல்பட்டாலும் அவர்களை எதிர்கொள்வதே எங்களது நோக்கம்...

|இது முழுக்க மாணவர்களால் ஆனது...இது அரசியல் சார்ந்தது அல்ல...இளைஞர்களின் எழுச்சியை நோக்கி செயல்படுவோம்...

இதற்கு தலைவர் செயலாளர் என்று பொருப்பாளர்கள் கிடையாது...

மக்களுக்கான போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் இளம் தமிழர் அதிகாரத்தில் உறுப்பினர்களே...

ஒவ்வொரு அசைவிலும் இயக்கத்தின் துடிப்பு...

இளஞ்சோழன்.சி.மகி