User:Karthikeyanvirus

From Wikipedia, the free encyclopedia
Karthikeyanvirus
  கார்த்திகேயன்வைரஷ் 
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 கார்த்திகேயன்வைரஷ்  பாவா சங்க  தலைவர்களுள் ஒருவராவார். கல்வியில் பரவாயில்லாமல்   விளங்கும் மாணவர்களுக்கு இவர் எல்லாத்தையும் கிளிக் செய்து  பார்த்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவர் வாய்க்கு வந்தமாரி பேசுதல் மற்றும் வதந்தி பரப்புதலில் சிறந்து விளங்கினார்.பாவா சங்கத்தின் நோக்கமானது மொக்கையை ஒழித்தல் மொக்கைக்கு துணை போவரையும் ஒழித்தல் ஆகும் .

தோற்றமும் ஆரம்ப கால வாழ்க்கையும்

	கார்த்திகேயன்வைரஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் 1992 ம் ஆண்டு ஜூன் 27 இல் பிறந்தார் . அவருடைய பெற்றோர் கப்பல் மோகன் மற்றும் விஜயலட்சுமி ஆவர் . இவர் பிறப்பதற்கு ஒரு நாள் முன்பாக அண்ணாமலை திரைப்படம் வந்ததால் இவருக்கும் அண்ணாமலை அல்லது அசோக் என்று ஏதாவது  அண்ணாமலை . ஆனால் வைரஸ் அவர்கள் கார்த்திகை தினத்தன்று பிறந்ததால் இவருடைய  தந்தை  கார்த்திகேயன் என பெயரிட்டார் , அது பின்னாளில் கார்த்திகேயன்வைரஸ் என மருவியது 
 படிப்பு வாழ்க்கை 
	இவர் 1996 ஆம் ஆண்டிலேயே முதலாம் வகுப்பில் சௌராஷ்டிரா ஆரம்ப பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார் .உயர் நிலை கல்வியை புனித வளனார் பள்ளியிலும் எம் எஸ் பி பள்ளியிலும் கற்றார்.பத்தாம் வகுப்புவரை அனைவராலும் ராகிங்கிற்கு உள்ளானார். என்னதான் படித்தாலும் டியுசன் போனாலும் கணக்கில் தேர்ச்சி என்பது குதிரை கொம்பாகவே காணப்பட்டது .கணக்கில் தேர்ச்சி அடைந்தால் அறிவியலில் புகைந்து விடுவதாலும் மிகுந்த வேதனை அடைந்தார் எவ்வாறு அனைத்து பாடத்திலும் தேறுவது என்பதை கண்டறிய முடியாமலே ஒருவழியாக இவர் 2006 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தார்.
 	மேல்நிலை கல்விக்கு அருள் ஜோதி வள்ளலார் மேல் நிலை பள்ளியில் சேர்ந்தார். இங்கு இவரை ஓட்டுவதற்கு ஆளே இல்லாததாலும் ஓவரா பசங்க செட்டு சேந்ததாலும் கூட்டம் சேத்து திரிந்து கொண்டிருந்தார். ஆய்வகத்தில் உக்காந்து உறங்குதல் , டெஸ்ட் நோட்டில் முறைகேடு செய்தல் இவ்வாறன காரணத்தால் இவர் பெயர் மங்கியது, இங்கும் இவர் கணக்கில் தேர்ச்சி அடைவது எட்டா கனியாகவே இருந்தது. காலை நேர வழிபாட்டு கூட்டத்தை தவிர்த்தார் . ஆங்கில பாட வேலையில் வரலாறு பாடத்தை படிப்பதும் கணக்கு பாடவேளையில் எதையுமே படிக்காம இருப்பதையும் வழக்கமாக்கினார். பதினொன்றாம் வகுப்பு முதலிடை தேர்வு முதல் பன்னண்டாம் வகுப்பு அரசு தேர்வு க்கு மோத வச்ச தேர்வு வரையிலும் கணக்கு பாடத்தில் டெபாசிட் இழந்தார் .இதனால் கணித ஆசிரியர் திரு பி வி சரவணபெருமாள் அவர்களின்  கடுங்கோவத்திற்கு ஆளானதுடன் சாவடி வாங்கினார் . 

கணக்கு பாடத்தில்இண்டேகரேசன் டிப்பரன்சியசன் டோ எக்ஸ் என வெளி நாட்டு கல்வியை ஏற்க மறுத்தார் . வேதியியல் இயற்பியல் ஆய்வகத்தை விளையாட்டு மையமாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தார், தேர்வு நேரங்களில் கடும் ஒப்பி அடித்தார் , மைதானத்தில் பண்ணி குட்டியை விரட்டிக்கொண்டு சாக்கடையில் விழுந்தார் மேலும் 11ம் வகுப்பு இறுதி கணக்குதேர்வில் தண்ணீர் குடித்து வரும் நேரத்தில் கணக்கு புத்தகத்தில் பதில் தேடி கொண்டிருந்த சமயத்தில் மாட்டிக்கொண்டு அவர் அடைந்த வேதனை சொல்லிமாளாது. அதே நேரம் உயிரியலில் இவர் சிறந்து விளங்கி பின்னாளில் உயிரியல் பாடத்தில் முதல் மாணவனாக வந்தார். சேதார சங்கம் என்னும் அமைப்பை துவக்கி புரட்சி செய்தார். ஒரு வழியாக மேல்நிலை கல்வியில் தேர்ச்சி அடைந்தார் .வைரஸ் அவர்கள் ஆல்பாஸ் ஆன ஒரே தேர்வு பள்ளி இறுதி தேர்வு மட்டுமே என்பதில் மிகையில்லை.

  	இளங்கலை பட்டப்படிப்பிற்கு திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் சேர்ந்தார் . ( வழக்கு எண் 18/9, காதல் ,சாமுராய் பட இயக்குனரும் அசுரன் படத்தில் நடித்தவருமான திரு பாலாஜி சக்திவேல் படித்த கல்லூரி  ) இவர் பாக்க பப்பி மாதிரி இருந்தாலும் கடேசி பெஞ்சில் உக்காந்து மதிப்பெண் போடுதல், சாக்பீஸ் விட்டு எறிதல், கிறுக்குதல், கதை கட்டுதல் மற்றும் இன்ன பிற ஒன்னத்துக்கும் ஆகாத வேலைகளில் தன்னுடைய திறமையை பட்டை தீட்டினார்.இவர் தனது சக மாணவர் பொன் செந்தில் குமார் அவர்களுடன் இணைந்து பாட்டு கச்சேரி நடத்தினார் இதனால் பாடவேலைகளில் ஆப்சென்ட் வாங்கினார் (பொன் செந்தில் அவர்கள் சூரிய வம்சம் படத்தில் ஒரே பாட்டில் பல பஸ்சுகளை வாங்கி குவித்தது போல தன் கடும் உழைப்பில் முன்னேறியது வரலாறு ). எஸ் எம் எஸ் சிவா பெருக்கி என பட்ட பெயர் வைத்தார் , கணினி ஆய்வத்தில் லாகாப் செய்வதற்கு பதிலாக சட்டவுன் செய்வதால் மின்சாரத்தை சேமிப்பதோடு ஓசோனில்  ஓட்டை விழுவதையும் தவிர்க்கலாம் என்ற இவரது சிந்தனையால் உள்ளம் குளிர்ந்தார் திரு பாபு பாலாஜி சார். வைரஸ் அவர்களால் சங்கரபாண்டியன் மற்றும் ராஜன் ஒரு வாரம் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டனர் . சிவா , பெரிக்கியின் நிம்மதியை குலைத்தார் .இவருடைய நண்பர் அருள்மிகு பாண்டியராஜன் காவல் துறையில் வேலைக்கி சேர்ந்ததால் காவல் துறை என் நண்பன் என் கூறிக்கொண்டு திரிகிறார் . சதாம் உசைன் தாரிக் ஆகியோருடன் இனைந்து இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டார் எல்லாரையும் புடிச்சு ஓட்டி எடுத்தார் . மண்ணு போன்ற விசயத்தையும் மலை போல ஊ ஊ என ஊதி விடுவதாலும் நடக்காத விஷயத்தை நடந்ததாக கூறி நம்ப வைப்பதாலும் வைரஸ் என அழைக்கப்பட்டார் . இவ்வாறாக இவர்  குன்றகுடி அடிகளார் அவர்களிடம் பிஎஸ்சி பட்டத்தை வாங்கினார்  ஆசா மேடம் அவர்களின் வழி காட்டுதலின் படி எம்எஸ்சி  ஜியோஇன்பார்மேடிக்ஸ் பயின்றார்.
 
 	இவர் முதுகலை பட்டத்தை காந்திகிராமம் பல்கலையில் கற்றார் . இவர் இங்கு ஆஸ்திரேலியா உலககோப்பை டீம் போன்ற தரமான சங்கர் சிமெண்டால் கட்டப்பட்டதை போன்ற வலிமையான பாவா சங்கத்தை தோற்று வித்தார். சிவா பிரசாத் சி சந்திரன் போன்றோர் இதன் நிறுவனர்களாவர் .இவர் வகுப்பு நேரத்தை தவிர மற்ற நேரத்திலும் சில டைம் வகுப்பு நேரங்களிலும் எம் பி ஏ டிபார்ட்மெண்ட் , இயற்பியல் டிபார்ட்மெண்ட் வேதியியல் டிபார்ட்மெண்ட் காந்திய டிபார்ட்மெண்ட் அரசியல் அறிவியல் டிபார்ட்மெண்ட் என அனைத்து டிபார்ட்மெண்ட் க்கும் பயணித்து சங்கத்தை வளர்த்தார் .  கணக்கு டிபார்ட்மெண்ட்  க்கு அடிக்கடி செல்வதை நாம் காண முடிந்தது . பிரசாத் சி அவர்கள் எம் பி ஏ டிபார்ட்மெண்ட் வளாகத்திலே இருப்பதையும் காண முடிந்தது . பிப்ரவரி 19 2012 முதல் குதுகலமாக காணப்பட்டார் . இவருடைய சங்கத்தில் இருந்து மணிவேல் அவர்கள் பின்னாளில் நீக்கப்பட்டார் . மணிவேலருக்கு இவரால் நேர்ந்த கொடுமைகள் எண்ணிலடங்கா .இவர் தனது சங்கத்தின்தலைமையில் பட்டபெயர் வைத்தல் வேலைகளிலும் ஈடுபட்டார் . ஒரு மொக்கை கூட்டத்திற்கு கனா காணும் காலங்கள் குரூப்ஸ் என பெயரிட்டு ஓட்டின்னார் . மணிவேலர் அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் * சிமிலி * ஏறி ஈட்டி *தலைவாசல் விஜய் மண்டையன் *பிஞ்சு மண்டையன் *உள்ளூர் ஆட்டக்காரி  என இவருடைய பட்ட பெயர்கள் பட்டயகெலப்பின . பஸ் நிறுத்தத்தில் இவருடைய தலைமை எப்பவும் பேருந்துகளை கண்காணிக்கும்  இதனால் துறைத்தலைவரின் கண்டனத்திற்கு ஆளானார் . இதற்கிடையே காந்திய சிந்தனைகள் பாடத்தில் தோல்வி அடைந்தார் , காந்திகிராம பல்கலையில் பயின்ற போதும் காந்திய சிந்தனைகள் பாடத்தில் தோல்வி அடைந்ததை எண்ணி வருந்தினார் .  பின்னே அதில் தேர்ச்சி அடைந்தார்.
	இவ்வாறாக இவர் ஜனவரி 22 2014 அன்று ரெனான ஜப்வலா அவர்களிடம் முதுகலை பட்டம் பெற்றார் 1997  ம் ஆண்டு இறுதியில் ஒன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இவர் 2013 ஜூலையில் முதுகலை பட்டப்படிப்பினை முடித்தார்.
 டிஜிட்டல் இண்டியாவின் சிலிக்கன் வேளியான பெங்களூருவில் ஆகாயா குருப்ஸ் http://www.skygroup.co.in/ ஊ புவியியல் http://www.egis-india.com/ என்ற நிறுவனங்களில் பணி புரிந்த வைரஸ் அவர்கள் தற்போது சாமி புண்ணியத்தில் மேற்கிந்திய உற்பத்திகள் http://www.wipro.com/ நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார் .
                              >>-முடிஞ்ச்சு->