Jump to content

Talk:Gatti Mudalis/Archive 1

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia
Archive 1

Genealogy of Gatti Mudaliars

கொங்குப் பகுதிகளில் வாழம் தாரமங்கலம் கெட்டி மரபினரும் முதலி பட்டம் கொண்ட கொங்கு வேளாளர் ஆவர்.இவர்கள் வண்ணக்கன் கூட்டத்தையும்,நீருண்ணியர் கூட்டத்தையும் சார்ந்தவர்.[1][2]

தாரமங்கலத்தை அரசு புரிந்த கெட்டி முதலிகள் என்னும் அரசர்கள் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தம் பெயரு்க்கு முன்னால் நீருணி என்ற பெயரைச்சேர்த்து வழங்கியுள்ளனர்.இதனை கி.பி.1274-ஜ சேர்ந்த வீரராமனாதன் காலத்து கல்வெட்டு ஓன்று தாரமங்கலத்து முதலிகளில் நீருணி பெரிய இளமன் என்பவன் முதலாகன ஆறுவர் இளமீகரமுடைய நாயனார்க்கு தேவதானம் விட்டதையும்,

கி.பி.1281-ல் சேர்ந்த சடையவர்சந்தாபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டு ஓன்று முதலிகளில் நீருணி இளையான் நல்ல உடையப்பன் என்பவன் தனது பிதாக்கள் போரில் இலட்சுமண சதுர்வேதி மங்கலம் அமைத்ததையும் குறிப்பிடுகின்றன்.

மேலும், இளமீகரன் கோயில் காணப்படும் சுந்தர பாண்டியனின் காலத்துக் கல்வெட்டுக்களில் ஓன்று இலட்சுமண சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு உடைப் பெடுத்த காரைகளத்தினைப் பழது திருத்தி இறையிலியாகக் கொடுத்த எட்டு முதலி அரசர்களின் ஓருவராக மேற்குறிப்பிட்ட இளையான் நல்லுடையப்பனைக் குறித்துள்ளது.

இவ்வாறே, மற்றொரு கல்வெட்டு இலட்சுமணன் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு அமரகுந்தி முதல் வெள்ளரைப்பள்ளிஈறாக ஓன்பது ஊர்களையும் செய்ய பெருமாள் ஏரி நீர் பாயும் நான்கெல்லை நிலங்களையும் இறையிலியாக கெடுத்த ஓன்பது முதலிகளில் ஓரு வராகவும் அவரைக் குறித்துள்ளது.

நீருணியர் இன்றைய நீருண்ணியக் கூட்டமே கல்வெட்டுகளில் நீருணியர் எனப்படுகின்றனர் இக்கூட்டம் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுகள் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும்.

இக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்' .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம். 115.244.228.71 (talk) 04:42, 25 September 2013 (UTC)

Why Mudali and not Gounda title?

கல்வெட்டுகளில் வெள்ளாளரைப்பற்றிக் கூறும்போது முதலில் அவன் வெள்ளாளன் எனக்கூறி பின்னர் அவனது உட்குடிப்பெயர் கூறி, பின் அவனது இயற் பெயரைக்கூறி, அவனது பட்டப் பெயரைக் கூறி அவன் கொடுத்த கொடையைக் கூறுவது மரபு. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் கல்வெட்டைக் கூறலாம்.

"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றி வித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூர் என அழைக்கப்படும் மாநகரம் ஆகும்

இக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்' .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம்.

முதலிகளில் சுவடன் செய்யான் குன்ற காமுண்டன் ;

முதலிகளில் சாகடன் இளமன் பெருமாள் காமுண்டன்;

(7th century A.D chengam warrior stone for warrior chief belongs to kadai clan of kongu vellala gounder )here too mudali in the palace of vellala 115.244.228.71 (talk) 04:42, 25 September 2013 (UTC)

  1. ^ [ "கல்வெட்டுக்களில் கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள்" by கட்டுரையாளர் : சு.இராசவேலு Rajavelu, S கட்டுரையாளர் பணி : Epigraphical Assistant, Archaeological Survey of India, South Zone, Madras கட்டுரைப் பிரிவு : Epigraphy - கல்வெட்டியல் ஆய்விதழ் எண் : 036 - December 1989 பக்கங்கள் : 067 - 074,read page 73 of this PDF ]
  2. ^ Journal of Tamil Studies