Jump to content

User:ரா. சக்திவேல்

From Wikipedia, the free encyclopedia

பெயர் ரா. சக்திவேல். பிறந்த வருடம் 1979 பிப்ரவரி 3ம் தேதி தகப்பனார் பெயர் ராமநாதன் தாயார் பெயர் தனம் அம்மாள் ஆகியோருக்கு ஆறாவது பிள்ளையாக பிறந்தார். பிறந்தது மதுரை செல்லூர் சுயராஜ்யபுரம் ஆறாவது தெருவில் உள்ள வாடகை வீட்டில் பிறந்தார்.