User:Antonysil/sandbox

From Wikipedia, the free encyclopedia


M.K.A Antonysil known as Sollyerullavar' Tamil History Writer & Speaker Born on 31 Dec 1934 Past on 9 Jul 2005

Antonysil Born in Jaffna and married to Thanganesam (Jaffna) Antonysil & thanganesam had 6 children named Thenmozhi(India),Ovian @ Antonysil, (London)Kavindaran @ Antony Sylvester (Denmark),Kalaideepan(London),Arulmozhi(India) Amuthamozhi(jaffna)

Founder of Theepori magazine first edition launced on 1968 , Palkalai and Oru Theepori

And wrote lot of Tamil Historical essays on veerakesari,Thinakaran,Sudaroli daily newspaper

He was one of the well experience person to read old tamil Letters on Sculptures,Inscription

சிறந்த மல்யுத்த வீரர் ஆவார்.

மேடை பேச்சுக்களில் தன் அனல் பறக்கும் பேச்சுகளாலும் ,அடுக்கு வசன பேச்சுகளாலும் பல ரசிகர்கள் நெஞ்சில் இன்னும் மறக்க முடியதா நிலையில் வாழ்த்துக்கொண்டிருக்கிறார் .

தமிழ்நாட்டில் ஈ.வே.ரா பெரியார் பத்திரிகைகயில் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.

மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களே அந்தோ சில் என்று அவரை புகழ்ந்து எழுதிய கட்டுரையும் உண்டு .

1.3 தமிழ் நாடகங்கள் 1.3.1 தொல்காப்பியர் காலத்தில் நாடகம்

மறைந்த நாடக நூல்கள் (1) முறுவல் (2) சயந்தம் (3) குணநூல் (4) செயிற்றியம் (5) இசை நுணுக்கம் (6) இந்திரகாளியம் (7) பஞ்சமரபு (8) பரதசேனாபதீயம் (9) மதிவாணர் நாடகத் தமிழ் நூல் (10) கூத்த நூல் (11) செயன் முறை (12) நூல்

1.3.2 சங்க காலத்தில் நாடகம் 1.3.3 நீதிநூல்கால நாடகம்

திருக்குறளில் நாடகம்
சிலப்பதிகாரத்தில் நாடகம்
மணிமேகலையில் நாடகம்

1.3.4 பிற காப்பியங்களில் நாடகம்

பக்தி இலக்கியங்களில் நாடகம்
பிற இலக்கியங்களில் நாடகம்
கல்வெட்டுகளில் நாடகங்கள்

போன்ற பல தமிழ் நூல்களை ஆராய்ந்து விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார். மற்றும் தமிழ் அரசு கட்சியில் அய்யா சம்பந்தன் அவர்களுடன் பணியாற்றியுள்ளார்.