Jump to content

User:Arivozhi

From Wikipedia, the free encyclopedia

ரா.ஞானபிரகாசம் இவர் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் வேலூர் மாவட்டத்தில் ஏலகிரிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இராமனூர் கிராமத்தில் இராமகிருஷ்ணன் மல்லிகா இவர்களுக்கு மூத்த புதல்வனாக பிறந்தார்.

இவருடைய சிறிய வயதில் அப்பாவுக்கு நோய்வாய்பட்டு இருந்தார்.

தங்கைகள் இருவர்

2016ம் வருடம் மூத்த தங்கைக்கு திருமணம் முடிந்தது.

கல்வி தகுதி:

1999ம் வருடம் சின்னகம்மியம்பட்டு அரசு நடுநிலைபள்ளியில் அவருடைய படிப்பை தொடந்தார். பின்னர் அதே பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தபட்டது.

அதன் பிறகு உயர்நிலை கல்வியையும் அங்கே படித்து பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

அதன் பின் 2009ம் ஆண்டு பொன்னேரி அரசு மேல்நிலை பள்ளியில் பதினொராம் வகுப்பில் கணிதவியல் கணினி பாடப்்ப்ப்ப்பப்