Jump to content

User:Asokapuri

From Wikipedia, the free encyclopedia

நவம்பர்26: தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாள் விழா விழுப்புரம்-செஞ்சி சாலை அசோகபுரியில் நடத்த பிறந்தநாள் பதாகை மற்றும் சுவரொட்டி வடிவமைக்கப்பட்டு 25 ம் தேதி 11 மணிக்கு விழுப்புரத்திலிருந்து-கஞ்சனூர் வரை ஒட்டப்பட்டது இந்த சுவரொட்டியை கண்ட தமிழக காவல்துறை ஒட்டிய சுவரொட்டியை கிழித்து எறிய வேண்டுமென மிரட்டல் விடுத்தனர் கெடார் காவலர்கள் , இல்லையேல் உங்கள் மீது வழக்கு தொடர்வோம் எனவும் பயம் காட்டினர்..