Jump to content

User:Gunaarul

From Wikipedia, the free encyclopedia

அருள்மிகு ஆதிசக்தி முத்துமாரியம்மன் ஆலயம்

அருள் தரும் அன்னை ஆதிசக்தி முத்துமாரியம்மன் அருள்புரியும் இடமாக விளங்குகிறது இந்த தலம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம், வேடவாக்கம் கிராமம், வேடந்தாங்கல் அருகில் உள்ள இயற்கை சூழ்ந்த இடத்தில் சாந்த ரூபிணி சர்வ அலங்காரணி ஆதியில் தோன்றிய நாயகி வேடவாக்கம் ஶ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.