Jump to content

User:Handmadegoldsmith

From Wikipedia, the free encyclopedia

கைவேலைப்பாடு உள்ள தங்க நகைகள்

என்னதான் இயந்திர மயமானாலும் மற்ற பொருட்க்களுடன் தங்க நகை களை நுாறு சவவீதம் ஒப்பிட முடியாது காரணம் மற்ற எந்த பொருளும் உற்பத்தி நிலையததை விட்டு வெளியேறி விற்பனை செய்யப்பட்டால் அதனதன் மதிப்பு கவுன்டவன் ஆகி இருதியில் அடிமாட்டு விலை கூட தேராது இன்னும் சில பொருட்க்கள் குப்பைக்கு வந்து அழிக்கப்படும் தஙக நகைகள் அதன் உற்பத்தி தரம் மற்றும் உழைப்பு திறன் கொண்டு நீணட நாள் அணிந்து மகிழ்ந்து பழமையில் தங்க விலை ஏற்றத்தால் ஒரு சில மடங்கு லாபம் தரக்கூடியது அந்த வகையில் கை வண்ணம் கொண்டு தயாரிக்கப் பட்ட நகை4ளாக இருந்தால் நீண்ட நாள் உழைப்பதின் மூலம் அடிக்கடி நகைகளை மாற்ற வேண்டிய நிற்பந்தம் இல்லாமையால் பல மடங்கு கூடுதுல் லாபமே இதை அனுபவம் மூலமாக அறிந்தவா் பலா் உண்டு எனவே கை திறன் கொண்டு தயாரிககப் படும் நகைகளுடன் இயந்தர தயாரிப்பு நகைகள் ஒரு பெர்தும் ஈடாக முடியாது வெறும் பகட்டுக்கு மட்டுமே செலவிட்டு வாங்கும் பணத்துக்கும் பாதுகாப்பானது அல்ல இயந்திர தயாரிப்பு நகைகள்

தற்காலத்தை பொறுத்தளவில் நகை வேலைகளை அனைத்தும் இயந்திரமயமாகிக் கொண்டு வருவதனால் பட்டறைகள். வைத்து நகை வேலை செய்வேர் மாற்றுத் தொழிலினை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது இதுவரை காலமும் கையினால் செய்து வந்த. வேலைகளுக்கு பதிலாக இயந்திரம் மூலம் அவ்வேலைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதனால் பட்டறையை நோக்கி வேலைகள் வருவது மிகவும் குறைந்துள்ளது அண்மைக்காலத்தில் தங்கத்தின் தீடீர் விலையேற்றம் காரணமாக மக்கள் தங்கத்தளை வங்குதில் நாட்டம் குறைந்துள்ளது இவை இவ்வாறு இருந்து போதிலும் தாலிக்கொடி டிசைன் செயின் மோதிரம் தோடு கல் வேலைப்படும் நகைகள் சிலவகையான நுணுக்கமான வேலைகளை கையினாலையே செய்ய வேண்டிக இருக்குது எவ்வளவுதான் இயந்திரம் வந்தாலும கையினால் செய்யப்படும் வேலைகளில் இருக்கும் உறுதி நேர்த்தியான தன்மை என்பளவற்றிக்கு ஈடாகாது எவ்வனான இயந்திரங்கள் வந்தாலும் சில சமயம் பிரதாயமான வேலைகளை தாங்களே கைளனால் செய்து முடிக்க வேண்டி உள்ளது

1. முதலில் சுத்தமான 24 கேரட் தங்கம், செம்பு மற்றும் வெள்ளி சேர்த்து , 22 கேரட் ஆபரண தங்கமாக மாற்ற படுகிறது 2. மோதிரம் முதலில் மோல்டிங் செய்யப்படுகிறது . மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. 3. பின்னர் அளவு தட்டி, ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் , ராவும் போதும் சேதம் ஏற்படும் . 4. அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும். 5. பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க, செதுக்க , நகை செய்பவரால் கூலி ,மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. 6. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது. இப்படி ஒரு மோதிரம் செய்ய இவ்வளவு வேலை இருக்கும் போது கூலி இல்லாமல் ,சேதம் இல்லாமல் தரமான 916 KDM நகை எப்படி கொடுக்க முடியும் .

செய்கூலி சேதாரம் 'எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும். கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும் 30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும். தங்க நகை வாங்கும் போது கவனிக்க வேண்டிய தரம் மற்றும் சேதாரம் பற்றிய விழிப்புணர்வு

நாம் ஒவ்வொரு முறை தங்க நகை வாங்கும் போதும் கூடவே மனதுக்குள் லேசான பயமும் நிழலாடத்தான் செய்கிறது. காரணம் ஏமாந்து விடுவோமோ என்பதே ' அதை விட, செய்கூலி சேதாரம் குறித்தும் பல சந்தேகங்கள் நமக்கு ஏற்படும் தங்கம் ஆபரணமாக உருவாக்கப்படும் போது பற்றவைப்பு மிக அவசியம். அவ்வாறு தங்கத்தை ஒன்றோடு ஒன்று பற்ற வைக்கப் "பொடி என்ற உலோகக்கலவை பயன்படுத்தினர் பொடி என்பது தங்கம், செம்பு, வெள்ளி , கலந்த பொடி இந்தப் பொடியை வைத்துப்பற்ற வைக்கும் பொழுது இணைப்பில் சேர்ந்து விடுகிறது. இந்த முறையில் தயாராகும் 22 CT தங்க நகைகள் உருகும் நிலையில் 20 CT அல்லது 21 CT ஆக தரம் குறைந்து விடும். எனவே மறு மதிப்பு (Resale value) மார்க்கெட் விலையில் இருந்து சிறிது குறையும். பொடி முறையில் தயாராகும் நகைகள் Hallmark ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பொடி முறையில் செய்யும் நகைகளுக்குச் சேதாரம் குறைவு எனவே தங்கத்தின் தரம் குறையாமல் இருக்க இப்போழுது KDM மற்றும் ZINC என்ற பொடி பயன்படுத்தப்படுகிறது. KDM, Zinc, பொடி வைத்துத் தங்க நகை பற்ற வைக்கும் போது வெப்பத்தில் ஆவியாவதால் தங்கத்தின் தரம் மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது உருகும் நிலையிலும் 22 CT ஆக இருக்கும். மறுமதிப்பும் மாறாமல் இருக்கும் தங்க நகையை வாங்கும் போது மக்கள் தரத்தில் எமாறாமல் இருப்பதற்காக நமது இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட . திட்டமே "ஹால்மார்க்" ஆகும் BIS (Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரையிட்ட தங்கத்தை வாங்கும் போது தரத்தில் துளி அளவு கூட மாற்றுக் குறையாதது என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே செய்கூலி இல்லை சேதாரம் இல்லை அல்லது மிக மிகக் குறைவு என்றால் தங்கத்தின் தரத்தில் குறைவு இருப்பதற்கு உறுதியாக வாய்ப்பு உண்டு

சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.

சேதாரம் ஒரு சைக்கிள் செய்வது போல் தான் ஒர் நகை செய்வதும் என்ன சைக்கிள் அமர்ந்து செல்லிறோம் நகைகளை அணிந்து செல்லிறோம் ஒரு சைக்கிளை உருவாக்குவது போல நகைக்கும் கம்பி தகடு டை கட்டிங் மெருகு கை வேலைப்பாடு என அனைத்தும் உண்டு 10 கிலோ சைக்கிளை உருவாக்க 10 கிலோ உலோகத்தை மட்டும் வைத்து உருவாக்கி விட முடியாது அதே போல் 10 கிலோ சைக்கிள் உருவாகி முடியும் போது அதில் 1 கிலோ இரும்பு எங்கு போன தென்றே தெரியாது. இரும்பின் விலை குறைவு என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பெயரும் "சேதாரம் " தான் ஒரு பெரிய இரும்பு தொழில் செய்த நிறுவணம் ஒன்று தங்க நகை தொழில் தொடங்கியது இரும்பின் தொழில் முறையை தங்கத்திற்க்கும் பின்பற்றியதால் அந்நிறுவனம் ஆறே மாதத்தில் பாதாளத்திற்க்கு சென்று விட்டது அதன் பின் சுத்தாரித்து மீண்டு வந்தது என்பது வேறு விசயம் இதை இங்கே குறிப்பிட காரணம் மற்ற தொழில் போல தங்க நகை தொழிலை செய்து விட முடியாது என் என்றால் மற்ற தொழிலில் ' பொருள் அதன் பின் தரம் என்பது மட்டும் தான் இலக்கு தங்க நகையில் அப்படியில்லை

ஒரு சைக்கிள் கம்பியை மண்ணில் புதைத்து வைத்தால் 30 நாட்டளில் மண்ணில் மக்கி கரைந்து விடும் ஆனால்தங்கக்கம்பி300 வருடங்களானாலும் அப்படியே தான் இருக்கும் உதாரணம்
உதராணம் துணி சர்ட் தைக்க வேண்டும் என்றாள் 2.2 மீட்டர் தேவைப்படும் ஆணல் தைத்த பிறகு அளவு 1.8 மீட்டர் இருக்கும் மிதம் உள்ள துணி எங்கப்பnனு கேட்டுப் பிங்களா ஆணல் தங்கத்தை கொடுக்கும் போது எடை பொட்டு கொடுக்கிறோம்

கை வண்ணம் கொண்டு தயாரிக்கப் பட்ட நகை4ளாக இருந்தால் நீண்ட நாள் உழைப்பதின் மூலம் அடிக்கடி நகைகளை மாற்ற வேண்டிய நிற்பந்தம் இல்லாமையால் பல மடங்கு கூடுதுல் லாபமே இதை அனுபவம் மூலமாக அறிந்தவா் பலா் உண்டு எனவே கை திறன் கொண்டு தயாரிககப் படும் நகைகளுடன் இயந்தர தயாரிப்பு நகைகள் ஒரு பெர்தும் ஈடாக முடியாது வெறும் பகட்டுக்கு மட்டுமே செலவிட்டு வாங்கும் பணத்துக்கும் பாதுகாப்பானது அல்ல இயந்திர தயாரிப்பு நகைகள்

what is difference between machine and hand made gold work?

hand made work very strong long life and daily usage jewel than machine made no use start is super good daily used 3&4 months damage

பலரும் ஆடம்பர நகையை வாங்கிவிட்டு அது விரைவில் அந்த நகை பழுதாகி அழிவதை இப்போது தான் மக்கள் உனர ஆரம்பித்து இருக்கிறார்கள் செய்கூலி இல்லை சேதாரம் இல்லை அல்லது மிக மிகக் குறைவு என்றால் தங்கத்தின் தரத்தில் குறைவு இருப்பதற்கு உறுதியாக வாய்ப்பு உண்டு

தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.