User:Kalaiselvan644
Appearance
என் பெயர் கலைச்செல்வன்.நான் நாமக்கல் இருந்து வருகிறேன்.
எனக்கு பிடித்த நூல்கள்
[edit]- பாரதி பாட்டு
- குயில் பாட்டு
பாரதியார்
[edit]- பாரதியார் ஒரு தமிழ் கவிஞர்.[1]
- இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்த்திருத்தவாதி ஆவார்.
- இவர் தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவர்.
பிறப்பு டிசம்பர் 11, 1882. [2]