Jump to content

User:Karthikkarur

From Wikipedia, the free encyclopedia

பெயர்:இரா.கார்த்திக். பெற்றோர்: ராஜேந்திரன் இளமதி பிறப்பு: கரூர் மாவட்டம் ஆண்டு:05/12/1981 படிப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு அறிவியல் தேர்ச்சி. பள்ளி: அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வெள்ளகோவில். வருடம்:1999/2000 தொழில்: தவணை முறை வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பெங்களூர் ஆண்டு 2000/2018 திருமண வாழ்க்கை:2007 துணைவியார் பெயர்:இரேவதி குழந்தைகள்: இருவர் மகன்/மகள் இலட்சியம்: வேளாண் சார்ந்த தொழில் நிறுவனம் அமைப்பது. அரசியல்: நாம் தமிழர் கட்சி உறுப்பினர் பிடித்த தலைவர்கள்: காமராஜர், மேதகு வே.பிரபாகரன், சீமான்.